Search This Blog

Monday, October 18, 2010

ஆங்கிலேயன் 350 ஆண்டுகளுக்கு முன் நமக்கு கற்று கொடுத்த நிர்வாகக்கல்வி(Management):

ஆங்கிலேயன் 350 ஆண்டுகளுக்கு முன் நமக்கு கற்று கொடுத்த நிர்வாகக்கல்வி(Management)

எப்படி என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது எனக்கு கேட்கிறது . உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் முன் நான் கேட்கப்போகும்  கேள்வியை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், அற்பமான 14000 ஆங்கிலேயர்களால் எப்படி 6 கோடி இந்தியர்களை 300 ஆண்டுகளுக்கு மேல் சுலபமாக அடிமைபடுத்த முடிந்தது ? என் இந்த கேள்வியில் உங்கள் கேள்விக்கான விடை  ஒளிந்து கிடக்கிறது.

ஆங்கிலேயன்,  கடவுள் மற்றும் அவற்றின் கிழ் வரும் ஜாதி, மதம், இனம் போன்ற கொடூர(அணு ஆயுதங்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்த) நோய்களை கொண்டு 6 கோடி இந்தியர்களை சிதரடித்தான். மிகப்பெரிய  வேலை மிக சிறியதாக ஆகிவிட்டதல்லவா, பிறகு சிதரடிகப்பட்ட பிரிவுகளில் சிங்கங்களை கண்டுபிடித்தான்(நேதாஜி, பகத் சிங், திலகர், அரவிந்தர் , கட்டபொம்மன் , பாரதி, வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவம்,.......... மற்றும் சில  சிங்கங்களை - எட்டப்பன்களையும், தோட்டாக்களையும், மற்றும் பல சூழ்ச்சியையும்  பயன்படுத்தி விழ்த்தினான். (இப்போது இந்தியாவின் காட்டில்  உள்ள புலிகளின் எண்ணிகையை போல அப்போது இந்தியாவின் நாட்டில் இருந்த சிங்கங்களின் அளவும் குறைவே.) 

Management Lessons from the above Paragraph : 
1) Do some homework to study what kind of stupid fools(God & Religion Fanatic Indians) your customers are? 

2) Whatever huge the work may be, just fragment it to small parts and execute the small parts step by step with an organised team effort through optimum utilization of available resources.

இப்போது வேலை இன்னும் சுலபமாகிவிட்டதல்லவா, எப்படி என்று கேட்டால், சிங்கங்களை வீழ்த்தியாகிவிட்டதே மற்றவை அனைத்தும் ஜாதி, மதம், இனத்தை கொண்டு சிதறடிக்கப்பட்ட பன்றிகள் தானே, அவற்றிற்கு தோட்டாகளை வீணடிக்க அவன் விரும்பவில்லை, எனவே கையில் இருக்கும் - அணு ஆயுதங்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்த நோய்களான கடவுள் மற்றும் அவற்றின் கிழ் வரும் ஜாதி, மதம், இனம் போன்றவற்றை கொண்டு பன்றிகளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தினான். பன்றிகள் ஒன்றோடொன்று வெட்டிக்கொண்டு தானாகவே செத்து மடிந்தன பிறகென்ன எஞ்சியுள்ள பன்றிகளை அடிமைப்படுத்தி அவனும், அவன் நாடும் செல்வச்செழிப்புடன் வாழ வழி வகுத்தான். 

Management Lessons from the above Paragraph :
1) Don't waste money unnecessarily(Cost Control) when their are 'N'  number of non monetary(Psychological) options available. 

2) Use Fools Ignorance(God Belief) to your full advantage.

3) Self Development(Profit) is the only goal, it should be attained even at the cost of Life and property of others.

According to Law:
You cannot claim your Ignorance as an Excuse. 

சமூக ஆர்வலன் 
இரா.சாய் ஆனந்த்

2 comments:

  1. Good one...but It would have been better if u have ended this with ... "what could be done" rather questioning more on the history...

    ReplyDelete
  2. The Revolutionary PERIYAR gave answers to your valuable question some 80 years back. And that is the one & only solution to the major problem affecting us till date.

    ReplyDelete