நண்பர்களே,
நேர்மையின் சின்னம் திரு. ஜீவா அவர்களின் பெயரில் அமைந்த பூங்கா சிவன் பூங்காவான அவல நிலையை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மேலும் மூட நம்பிக்கையின் வடிவமான சிவன் சிலையை அகற்றிவிட்டு
திரு ஜீவா அவர்களின் திருஉருவச்சிலையை நிறுவ வேண்டும் என்பது என் வேட்கை.
இதனை செய்வதினால் திரு.ஜீவா அவர்களின் பெயரில் அமைந்த பூங்காவிற்கு வரும் குழந்தைகள், இளைஞர்கள் - திரு ஜீவா அவர்களின் திருஉருவச்சிலையை பார்த்தேனும் அவரை பற்றி ஒரு சிலருக்கேனும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரும் என்பது என் நம்பிக்கை. மற்றும் பெரியவர்கள் திரு.ஜீவா அவர்களின் சிறந்த சமுக சேவையை நினைவுபடுத்திகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பது திண்ணம்.
ஏன்னென்றால் திரு.பெரியார், காமராஜர், ஜீவா, பாரதியார், கக்கன், வ.உ.சிதம்பரனார் , பகத் சிங், நேதாஜி போன்ற சிறந்த தலைவர்களின் சிந்தனையையும், செயலையும் இன்றைய இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

சமூக ஆர்வலன்
இரா.சாய் ஆனந்த்
No comments:
Post a Comment